Thursday, December 9, 2010

வாருங்கள் என் அன்பு உறவுகளே! தங்கள் வரவு நல்வரவாகட்டும்! தாங்கள் என் சோலைக்குள் நுழைந்து கவி மலர்களை முகர்ந்தமைக்கான சான்றுகளை இங்கே பதிந்து விட்டுச் செல்லுங்கள்! அவை இச் சோலைக்குள் மேலும் பல வாச மலர்கள் மலர்வதற்கு உரமாக அமையும்!


தென்பொதிகைச் சாரலிலே பிறந்து வந்து
தென்பாண்டி மதுரையிலே சங்கம் கண்டு
மன்னவர்தம் மணிமுடியும் வணங்க வாழ்ந்து
வைகையிலே விளையாடும் தமிழே வாழ்க!


6 comments:

  1. தென்பொதிகைச் சாரலிலே பிறந்து வந்து
    தென்பாண்டி மதுரையிலே சங்கம் கண்டு
    மன்னவர்தம் மணிமுடியும் வணங்க வாழ்ந்து
    வைகையிலே விளையாடும் தமிழே வாழ்க!
    
    என்றும் வாழும் இனிமைத்தமிழ்...

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி! உங்களைப் போன்ற தமிழ் பற்றாளர்களின் வருகையினால் என் முற்றத்து மல்லிகையில் மலர்ந்திருக்கும் கவிதைப் பூக்கள் மேலும் மணம் வீசும்!

      Delete
  2. அழகிய வண்ணப் படங்களுடன் சிறந்த ஆக்கங்களும் கண்டு மகிழ்ந்தேன் .மேலும் வளம் பெற என் வாழ்த்துக்கள் தோழி ......

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்பாலடியாள். உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் வளம் பெறச் செய்யும்!

      Delete
  3. வணக்கம்!

    பொன்மகள் பக்கங்கள் பூத்துப் பொலிந்திடவே
    என்மனம் எண்ணும் இசைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. மிக்க நன்றி கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் ! உங்களைப் போன்ற தமிழ் பற்றாளர்களின் வருகையினால் என் முற்றத்து மல்லிகையில் மலர்ந்திருக்கும் கவிதைப் பூக்கள் மேலும் மணம் வீசும்!

    ReplyDelete